Popular

கொழும்பு  ஆட்டுப்பட்டித்தெரு முன்னாள் பிரபல வர்த்தகர் மறைந்த துரைச்சாமி அவர்களின் அன்பு துணைவியார் “பத்மாவதி துரைச்சாமி” அவர்கள் (கனடா பிரபல வர்த்தகர் 747 AUTO PARTS குமார் அவர்களின் தாயார்) கனடாவில்  இறைவனடி இணைந்தார்.பூர்ணகுமார் , உதயகுமார் ( அப்பன் ), ஶ்ரீகுமார் , இந்திரகுமார், விஜயராஜன் ,பத்மஶ்ரீ ஆகியோரின் தாயாராவார்.  புங்குடுதீவு  கிழக்கு பத்தாம் வட்டாரம் கலட்டி ஶ்ரீவரசித்திவிநாயகர் கோவிலடியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா-ரொறன்ரோவை வாழ்விடமாகவும் வாழ்ந்துவந்ததிருமதி.பத்மாவதி  துரைச்சாமி அவர்கள் இன்று அதிகாலை இறைவன் திருவடி இணைந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *