Popular

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி விக்னராஜா அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று கனடா மொன்றியலில் இறையடி சேர்ந்தார்.அன்னார், விக்னராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற நாகேசு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,  காலஞ்சென்ற சுப்பிரமணியம் – லஷ்மிப்பிள்ளை  தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பத்மநாதன், புஸ்பவதி, கமலாவதி, காலஞ்சென்றவர்களான புஸ்பநாதன், கேமாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,குமாரசாமி, காலஞ்சென்ற கமலா, பிறைசூடி, வள்ளிநாயகி, காலஞ்சென்ற தியாகராஜா, தில்லை நடேசன், வசந்தரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 13, 2025
  • Time of Funeral: 12 Jul [6:30 PM - 9:00 PM]
  • Time the Cortege Leaves: 13 Jul. [8:00 AM - 11:00 AM]
  • Funeral Location: 3955 De La Cote-de-Liesse Rd, Saint-Laurent Quebec H4N 2K7

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *