யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவளகாந்தி மகேஸ்வரன் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – இராசபூபதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெகதீஸ்வரன் (வௌ்ளவத்தை), கருணாதேவி (வசந்தி – அவுஸ்திரேலியா), ஜெயந்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாந்தி, ஆனந்தராஜா (அவுஸ்திரேலியா), இரவிச்சந்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,தர்சினி (அவுஸ்திரேலியா), தனுஷ்யன் (கனடா), டினோஷா (கனடா), டக்‌ஷன் (கனடா) ஆகியேராின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...