Popular

யாழ். திக்கம்புரை வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தீபன் பவளமலர் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் – இலட்சுமி தம்பதியினரின் இளைய புத்திரியும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு – புஸ்பராணி தம்பதியினரின் மருமகளும், தீபன் (ஆசிரியர் – யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,லிதனின் (மாணவன்- யாழ். கரந்தை இராமப்பிள்ளை வித்தியாலயம்) அன்புத் தாயாரும்,கனகராணி, நாகேஸ்வரி, தர்மலிங்கம், யுதானந்தசிவம், குகராசன், யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான துரைராசா, சுந்தரலிங்கம் மற்றும் லிங்கேஸ்வரி, சந்திரராஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), உதயராசா, ரூபன், ரூபி (ஆசிரியை – சங்கானை சிவப்பிரகாசர் இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 5, 2025
  • Time of Funeral: 05-12-2025 at 1.00 pm
  • Location of Remains: Koppai Vadakkai,
  • Funeral Location: Hindu cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *