fbpx
Popular

யாழ் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும்,நல்லூர் கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பவளம் பரம்சோதி அவர்கள் 01-04-2023ம் திகதி சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அருமை புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற டாக்டர்  க.பரம்சோதி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நந்தகுமார்(கனடா), சகுந்தலா(அமெரிக்கா), செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான  கைலாசப்பிள்ளை, அரசரத்தினம் மற்றும் தர்மபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமுதினி(கனடா), அமிர்தலிங்கம்(அமெரிக்கா), வதனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராம், குகன், கீதா, செலினா, செவான் ஆகியோரின் அன்பான பாட்டியும் ஆவார். 
 
Mrs Pavalam Paramsothy,who was born in Thirunelvely,Jaffna and was a resident of Nallur and  Markham, Canada passed away peacefully in Canada on April 1st,  2023.
She was a loving dauhgter of Late Sinnathurai and nagammmah,
Loving daughter in law of late Kathiravelu and S

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 08th April, 2023 from 5:00 PM - 9:00 PM
  • Time the Cortege Leaves: 9th, April 2023 from 9:00 AM to 12:00PM
  • Location of Remains: 384, Finley Ave Ajax, ON L1S2E3 Tel: 289 372 3300
  • Funeral Location: 384, Finley Ave Ajax, ON L1S2E3 Tel: 289 372 3300

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...