திருமதி. பெருமாள் கந்தசாமி தங்கம்மா அவர்கள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோ
Overview
- Funeral Status: Completed
