fbpx

யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்பலம் சின்னம்மா அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு-வேலாசி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் மனைவியும்,கோணேஸ்வரன், சரோஜாதேவி, நற்குணராசா, சிவசுந்தரி, கிருஷ்ணவேணி, சுகந்தினி, குமரகுருபரர் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனை 14-08-2024 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியில் அமைந்துள்ள அன்னாரின் மகனின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நல்லடக்கத்திற்க்காக சாம்பலோடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 14, 2024
  • Time of Funeral: 14-08-2024 at 11.00 am
  • Location of Remains: Sivagami Amman Koviladi, Karainagar,
  • Funeral Location: Sambalodai Mayan

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...