fbpx
New

கிளிநொச்சி – ஆனையிறவை பிறப்பிடமாகவும், சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டினை [லக்ஸ்மி அக்கடமி] வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்பலம் விஜயலட்சுமி அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று எல்லாம் வல்லவனின் பாதக்கமலங்களினை சரணடைந்தார்.அன்னார்,  காலஞ்சென்ற மார்க்கண்டு [ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர்-(மார்க்கண்டு விதானையார்)] – நாகம்மா தபதியினரின் அன்பு மகளும், திரு. திருமதி வல்லிபுரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,பொன்னம்பலம் [ஒய்வு நிலை தபால் உத்தியோகத்தர்] அவர்களின் அன்புத் துணைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00​ மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 5, 2025
  • Time of Funeral: 05-01-2025 at 10:00 AM
  • Location of Remains: Udayarkat, Suttathanapuram Junction,
  • Funeral Location: Hindu cemetery, Pukazhudal, Suttathanapuram.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...