யாழ். காரைநகர் களபூமி ஊரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னுத்துரை சின்னாச்சி அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,ரவி, தாயா ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் மகனாகிய தயாவின் இல்லத்தில் நடைபெற்று, தில்லை மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்த லை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...