யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பொன்னுத்துரை சிவகாமிப்பிள்ளை அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,இரத்தினம், ஆனந்தன், காலஞ்சென்ற சிவம், கங்கமணி, பவன், விக்கின், விமலேஷ்வரி (விமலேஷ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
