யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,  Newmarket –  கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூமணி கதிரவேலு அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – தையலம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – தையலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,மகேசன், சிவநேசன், சிவபாலன், சிவானந்தம், சிவகுமார், சிவநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவானந்தி, கமலாம்பிகை, மஞ்சுளா, சுகன்யா, நிக்த்சலா, நித்தியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மதுரா, அபிரா – கபித், விஸ்ணு, துளசி, அஸ்வின், விஸ்வா, சாயினி, தமிழ்ச்செல்வன், மல்லிகை, கீதை, சூரியன், அக்ஷயன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,காலஞ்சென்ற கணேசன், சுப்பிரமணியம், நடேசன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...