Popular

யாழ். மட்டுவில் தெற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பு மொறட்டுவ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி தம்பிராசா அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கதிர்காமு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
தம்பிராசா (மொறட்டுவ) அவர்களின் அன்பு மனைவியும்,
 
அருள்ராஜ்(கனடா ), சுரேஸ்ரா ஜ்(கனடா ), சுகுணராஜ்(பிரித்தானியா )ஆகியோரின் பாசமிகு
தாயாரும்,
 
தர்சிகா (கனடா ), சுகந்தினி(கனடா ), காயத்திரி(பிரித்தானியா )ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களானதங்கம்மா , லீலாவதி(கனடா ), லோகாம்பிகை (லலி – சுவிஸ்), நேசமலர்(லண்டன்), குலசேகரம்(குலம்), ஜெயந்திமாலா மற்றும் புவனஸ்வரி(சின்னமணி- மட்டுவில் தெற்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நாகலிங்கம்(மாவிட்டபுரம்), காலஞ்சென்ற கிருபாகரன், இளங்கோவன்(துரை – சுவிஸ்),
மனோகரராசா (கிளி – லண்டன்), சிவமோகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சஞ்ஜே , ஏற்றியானா , அபிராமி, துர்க்கா , சுதிக்ஷா , பிரிட்டியானா ஆகியோ

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *