Popular

இல-21/30B, கிறிஸ்துராஜ மாவத்தை, 2ம் குறுக்குத் தெரு, மருதானை வீதி, ஹெந்தளை, வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பூரணம்மாள் சின்னையா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா (Retired Chief Clerk – JEDB/IV) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி (ஓய்வுபெற்ற உதவி அதிபர் – சென் மேரிஸ் தமிழ் வித்தியாலயம், கேகாலை), சுசிலா (ஓய்வுபெற்ற ISA – களனி வலயம்), லோகேஸ்வரி (Former Welfare Officer – JEDB/IV), மகேஸ்வரி (கணக்காளர் – Kings Pharma), சந்திரசேகரம் (Sulthans), விக்னேஸ்வரி (வவுனியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்றவர்களான கீர்த்திசிங்கம், கிருஷ்ணராஜா, இராஜேந்திரன் மற்றும் குமார் (Factory Officer – KPL), ஜெயேந்திரன் (NARA), பாண்டியராஜ் (கட்டார்), சத்தியலக்‌ஷ்மி (BSN Enterprises) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கார்த்திகா – கோகுரக், ஹர்ஷினி – பிரகாஷ், ரஜனீஷ் – விநோதினி, நிரோஷினி – துவாரகன், கிருபாஷினி – முத்து பாலாஜி (திருச்சி), சாருண்யா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *