fbpx

காலஞ்சென்ற Xavier De Mel அவர்களின் அன்பு மனைவி திருமதி. பூர்ணா ஜெயசீலி பெர்ணான்டோ அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், Jeeva, Raja, Santha, காலஞ்சென்ற Benny, Princy ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Geetha, Vasanthy, Dhanaseelan ஆகியோரின் அன்பு மாமியாரும்,Jaison, Benson, Dilan, Trumen, Dilsha, Dexter, Princy ஆகியோரின் அன்பு ஆச்சியும்,Juana, Jonaya, Atheena, Edith ஆகியோரின் செல்ல பூட்டியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் No-3,1/7, Umbichy Place, Wolfendhal Street, Colombo-13 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-07-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில்  பொரளை கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 11, 2024
  • Time of Funeral: 11th July 2024 at 3:30pm
  • Location of Remains: No-3,1/7, Umbichy Place, Wolfendhal Street, Colombo-13
  • Funeral Location: Catholic Cemetery, Borella

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...