Popular

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா – Brampton யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் வேலாயுதம் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலாயுதம் (பொலிசர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், செல்லதுரை மற்றும் தர்மலிங்கம் (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற நவஜோதி, ஜெகஜோதி, அருள்ஜோதி, சிவகுமார், சந்திரகுமார், நிறஞ்சனா, மோகனகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சரச்சந்திரன், லதகுமார், போலானந்தம், பாலவிக்கினா, நவநிதி, ஜெயமுகுந்தன், கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,வினோதன், விஜிதன், வினோதினி, லாலினி, கிந்துஜா, நிரோஷன், மிறோன், கவன், அல்வின், அருணன், சுகன்யா, கவினா, அர்ஜுன், நிதூஷா, லவனிஷா, பானுஷா, யதுஷன், ஜெமீரா, றோசி, விதுர்சன், ஆரணியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 15, 2025
  • Time of Funeral: 14-12-2025 from 5:00pm - 9:00pm and Monday 15-12-2025 from 9:00am - 10:00am
  • Location of Remains: St John's Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *