யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பலோஷனி செல்வராஜா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் – தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான A.S. சங்கரப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற A.S.S செல்வராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,பிரவீன்சங்கரின் அன்புத் தாயாரும்,தக்ஷந்தியின் அன்பு மாமியாரும் டவிரா வர்ஷனா, செல்வின் சங்கரின் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,மீனலோஷனி, ஜெயரட்ணம், விஜயரெட்ணம், சந்திரலோஷனி, குணரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 16, 2026
- Time of Funeral: 14-01-2026 from 7:00 pm, 14-01-2026 from 09:30am to 12:00 noon
- Time the Cortege Leaves: 16-01-2026 at 12:00noon
- Location of Remains: 98, Vivekananda Medu, Colombo-13,
- Funeral Location: Thiruvudal Borella Public Cemetery
