Popular

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு   வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஷ்பராணி கையிலாயநாதன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரநாதன் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி இளையதம்பி தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற கையிலாயநாதன் (MLT இளைப்பாறிய – யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற விவேகவதி, இராஜநாதன், காலஞ்சென்ற யோகராணி, பாஸ்கரதேவி, கனகசபாநாதன், ருக்குமணிதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற யோகரட்ணம், சரஸ்வதிதேவி (ராதா), காலஞ்சென்றவர்களான நடராஜா, நரேந்திரன் மற்றும் வரலக்ஷ்மி, ஆறுமுகம், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணராஜா, சோமஸ்கந்தா மற்றும் தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *