Popular

யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி சிதம்பரி அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி – சின்னம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,காலஞ்சென்ற விஜய் அவர்ளின் மனைவியும்,பிரவீன், தரங்கினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,​காலம் சென்றவர்களான செல்வராஜா, தியாகரஜா, நாகராஜா, புஸ்பராஜா மற்றும் வரதராஜா, ஜீவரட்ணராணி, நவரட்ணராணி (செல்வி), புஸ்பலதா, வதனராணி, மகேந்திரராணி, செந்தில்ராஜா, சிறீகாந்தராணி ஆகியோரின் உடன் பிறந்தவரும்,ஷாறா, மத்தியாஸ் ஆகியோரின் மாமியாரும்,நிலா, இசை, ஷாகிட், நசீட், சஃபா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 21, 2025
  • Time of Funeral: April 19, 2025, afternoon: 15:30-16:30 Monday, April 21, 2025, afternoon: 15:30-16:30
  • Time the Cortege Leaves: April 21, 2025, afternoon: at 16:30
  • Location of Remains: MAISON Medicale Jeanne Garnier, 106, Avenue Emile Zola, 75015, Paris, France. Metro: Avenue Emile Zola.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *