Popular

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பவல்லி இராசலிங்கம் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லையா சின்னையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கணபதிப்பிள்ளை ஆறுமுகம் – தங்கம்மா (நல்லம்மா) தம்பதியினரின் அருமை மருமகளும்,இராசலிங்கம் (லிங்கம்) கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு துணைவியும்,செளமியா, கஜானி ஆகியோரின் அருமைத் தாயாரும்,நிறோசன் கமலநாதன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,நாகராஜேஸ்வரி (இராசாத்தி), காலஞ்சென்ற நகுலேஸ்வரி (குஞ்சு), சேதுராசா (பெரியாம்பி), சிவராசா (சின்னத்தம்பி), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் (ஈசன்/ ரஞ்சன்) ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *