fbpx
Popular

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், Mississauga கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பவதி குஞ்சிதபாதம் அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (இராசையா) – செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற செல்லையா – பூமணி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற குஞ்சிதபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,கிருஷ்ணமேனன், கிருஷ்சாந்தி ஆகியோரின் அன்புத தாயாரும்,சிவசொரூபி, மோகனரங்கன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரீத்தி, லதூசன், செஹான், தமிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,தர்மராஜா, லீலாவதி, சண்முகதாஸ், அருமைராஜா, கமலாவதி, சிவதாஸ், விஜயராஜா, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மல்லிகாதேவி, இராமச்சந்திரன் மற்றும் சிவாஜினி, இந்திரலிங்கம், லீலாமணி, பாக்கியலட்சுமி, சறோ, காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தியாகராஜா, சிந்தாமணி மற்றும் சோமஸ்கந்தன், காலஞ்சென்றவர்களான தனபாலன், தில்லைநடராஜா ஆகி​யோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 18, 2024
  • Time of Funeral: 18 Feb 2024 (8:00 AM - 10:00 AM),
  • Time the Cortege Leaves: 18 Feb 2024 (10:00 AM - 12:00 PM)
  • Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
  • Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...