Popular

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி வயித்திலிங்கம் அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குரும்பசிட்டியை சேர்ந்த நன்னிக்குட்டி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லூரைச் சேர்ந்த தம்பு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வ.த.வயித்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரட்ணகுமார் (குமார்), குமுதா, சசிதா, சுரேஸ்குமார் (கண்ணன்), ஜெயதா (சாந்தி), சுகுமார் (ரமேஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, தட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, முத்தையா, இராசையா, நல்லையா, நடராஜா, சுப்பையா மற்றும் இராசலட்சுமி, தங்கலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
மதிவதனி, ஆத்மநாதன், ரவீந்திரன், செல்வநாயகி, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
பிரியங்கா, கிஷாந்த், Stephani, சஜீவன், அக்ஷ்யன், Damiano, Steefan, திவ்யா, லோஜன், டிலக்சன், காயத்திரி, மவுனீசன், சுஜேன், சவானா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
 
கமீலா, ஒலிவி

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *