Popular

இல-104, புகையிரத நிலைய வீதி, கொட்டகலையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. புஸ்பரத்தினம் பிள்ளை சந்திரா அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொட்டகலை கொமர்ஷல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 725 0055

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2025
  • Time of Funeral: 13-08-2025 at 2:00 PM
  • Location of Remains: No. 104, Railway Station Road, Kotagala
  • Funeral Location: Kotagala Commercial Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *