Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ், கோண்டாவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனராணி ரட்ணசபாபதி அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார் சுரபி (அக்கா), நரேன் (ஐயா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் நலன் விரும்பிகள்
கிரியை:-
Wednesday, 08 Nov 2023  (10:30 AM – 1:00 PM)
 
Hendon Cemetery & Crematorium
 
Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தொடர்புகளுக்கு:
வீடு (குடும்பத்தினர்)+447958083456

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 8, 2023
  • Time of Funeral: 08 Nov 2023 (10:30 AM - 1:00 PM)
  • Location of Remains: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...