யாழ். மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-05 அன்டர்சன் தொடர்மாடி “C”2/1 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி அலோசியஸ் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற அலோசியஸ் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற இரவீந்திரன் அவர்களின் அன்புத் தாயாரும்,தமயந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,தனுஷன், வைசாலி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராமநாதன் மற்றும் தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான அகிலேஸ்வரி, ஜெயநாதன், பத்மநாதன் மற்றும் புஸ்பநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற வன்னியசிங்கம், சற்குணேஸ்வரி, சாரதாதேவி, சிவானந்தம், லோகேஸ்வரி, சத்தியமேகனா, இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான மகாராஜா, ரிச்சாட், லில்லி ஐசாக் ஆகியோரின் மைத்துனியும் ஆவா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 16, 2024
- Time of Funeral: 16th May 2024 from 09:00am
- Time the Cortege Leaves: 16th May 2024 at 2:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor
