fbpx
Popular

யாழ். வல்வெட்டித்துறை சிவபுர வீதியைப் பிறப்பிடமாகவும், திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி கெங்காதரன் அவர்கள் 26-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுநாதன்-இராசரெத்தினம் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை-செல்வபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கெங்காதரன் (CTB) அவர்களின் மனைவியும்,பிரபாகரன், பாஸ்கரன், தனுஷா, மனோஜா, அனுஷா ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-07-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடர் ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்ப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.முகவரி:-

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...