Popular

யாழ். பண்டத்தரிப்பு, அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி இளையதம்பி அவர்கள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார். காலஞ்சென்றவர்களான தம்பையா – நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கண்மணி, நடராசா, பாக்கியம், இலட்சுமணசாமி மற்றும் தியாகராசா (கனடா), கந்தசாமி (இலங்கை), மனோகரன் (அவுஸ்திரேலியா), இராஜமனோகரி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்.கணேசமூர்த்தி (கனடா), காலஞ்சென்ற பேரின்பமூர்த்தி, மற்றும் நந்தினி (கனடா), கிருபாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரேவதி, ராசாத்தி, ஜெயக்குமார், சியாமளா, விக்னேஸ்வரி, கவிதா ஆகியோரின் மாமியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *