fbpx
Popular

இமையாணன் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது அன்டர்சன் தொடர்மாடி கொழும்பு 5 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி புவிராஜரட்ணம் சரஸ்வதி அவர்கள் 23-12-2022  வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 
 
அன்னார் காலஞ்சென்ற சேதுகாவலர் புவிராஜரட்ணம் அவர்களின் மனைவியும், 
 
காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சேதுகாவலர் சோதிப்பிள்ளை அவர்களின் மருமகளும்,
 
துரைராஜா (அமரர்), திருநாவுக்கரசு (அமரர்) ஆகியோரின் சகோதரியும், 
 
யோகேஸ்வரி, திருஞானசம்பந்தர் (அமரர்), விவேகானந்தன் (அமரர்), கதிர்காமநாதன் (கனடா), யோகானந்தன் (அமரர்), சுகுமார் (அமரர்), பரமேஸ்வரி (சுவிஸ்), நந்தகுமார் (USA ), மோகன்ராஜ் (நியூஸிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சிவானந்தன் (அமரர்), விமலாராணி, இராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி (கனடா), சிவயோகராணி (ஆஸ்திரேலியா), பிரேமளா (அமரர்), கமலநாதன் (சுவிஸ்), நளினி (USA), வசந்தி (நியூஸிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும் , 
 
யோகசெல்வம், செல்வகுமார், உஷாந்தினி, கிரிஷாந்தினி, சதீஸ், துஷாந்தினி, பிரிஷாந்தினி, பார்த்திபன், துஷாரா, சாருஜா, நிரோஜன்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 25th December 2022 from 09:00am
  • Time the Cortege Leaves: 26th December 2022 at 10:00am
  • Location of Remains: Jayarathna Funeral Parlor
  • Funeral Location: Kanatte Borella Hindu Section

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...