Popular

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ராம் லட்சுமி அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராசு – வள்ளியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ராம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கிருஷ்ணப்பிள்ளை, சண்முகம், கல்யாணி, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரதீப்குமார், பிரியதர்ஷனி, பிரியந்தி ஆகியோரின் அன்பு தாயாரும்,கணேசனின் அன்பு மாமியாரும்,அக்‌ஷயா, ஸ்வேதா, ரித்திக்கா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *