New

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராகவன் அன்னம்மா அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமன் – காளிக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ராகவன் அவர்களின் அருமை மனைவியும்,காலஞ்சென்ற கலா, சித்திரா (Kids word – கனடா), ராஜினி (கனடா), காலஞ்சென்ற ரமேஸ், ராகுலன் (பிரித்தானியா), கிரிஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராஜேஸ்வரன் (கனடா), குகபாலன்(Kids word – கனடா), மோகனதாஸ் (கனடா), பாசிளா (இலங்கை), மனோஜ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜனகன், ஜேசன், அக்சரன், கீர்த்தி, சஜித், அகத், சகாரா, இமாரன், அப்துல்லா, ரகீம், கரீம், சுமைஜா, அர்ஜன், நேஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அகிலன் அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 12, 2025
  • Time of Funeral: 11-02-2025 from 6:00 - 9:00 pm, 12-02-2025 from 8:00 - 11:00 am,
  • Time the Cortege Leaves: 12-02-2025 at 1:00pm
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...