Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம் காலஞ்சென்றவர்களான முருகையாப்பிள்ளை – மீனாட்சியம்மாள் (பட்டியகாமம் பழனி ஸ்டோர்ஸ்) தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்றவர்களான அறப்பளியாப்பிள்ளை – ராஜம்பாள் (கெட்டவல, லெவுள்ள) தம்பதியினரின் அன்பு மகளும்,  V.M. ராஜகோபால் (ராதாகிருஸ்ணன் & Co, மெசஞ்ஞர் வீதி) அவர்களின் அன்பு மனைவியுமாகிய திருமதி. விஜயலட்சுமி அவர்கள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மைதிலி, ஜெயசேகர், ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்பு அம்மாவும்,ராஜேந்திரன், பூரணி, ரோசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற பெரியசாமி, சுப்பிரமணியம், சந்திரன், சதாசிவம்,  கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற அருணகிரி, நவரத்தினம், காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் அண்ணியும்,காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை – சரஸ்வதி (Modern Hardware), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி – பரிமளா, Dr. கிரஷ்ணசாமி – லலிதா ஆகியோரின் சம்பந்தியும்,பாலாம்பிகை, காலஞ்சென்ற முத்தையா, முருகேசு, அஞ்சலிதேவி, திலகவதி, மஞ்சுளா, ரமேஸ்குமார், சுதர்சினி ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2025
  • Time of Funeral: 13-08-2025 from 8:00 AM to 4:00pm
  • Time the Cortege Leaves: 13-08-2025 at 4:00pm
  • Location of Remains: Jayaratna (Araliya) Funeral Parlor in Borella
  • Funeral Location: Borella Crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *