யாழ். தெல்லிப்பளை பொன்னர் வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-பம்பலப்பிட்டி இல-05 ஜயா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். ராஜலக்சுமி இராஜரட்ணம் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான டாக்டர் விநாயகமூர்த்தி (மலேசியா)-சிவகெங்கை தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பதியினரின் ஆசை மருமகளும்,சத்யமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சிவமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,நிரஞ்சன், சித்ரஞ்சன், மித்ரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சரஸ், பாமினி, அனுசியா ஆகியோரின் அருமை மாமியாரும்,மனிஷா, சரண்யா, சனோஜன், பிரணவன், திலக்ஷன், சஜனி, ஜேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஜஸ்பரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 23, 2024
- Time of Funeral: 23-10-2024 at 9.30 am
- Time the Cortege Leaves: 23-10-2024 at 12.00 noon
- Location of Remains: Bampalapitiya Ila-05 Jaya Road.
- Funeral Location: Borella Public Cemetery
Leave a message for your friend or loved one...