Popular

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலக்‌ஷ்மி ராதா தியாகராஜா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று காலாமானர்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராதா நகுலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,திவாகர், ஜதுர்சன், ரோனிஷா, கோகுல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சரஸ்வதி (இலங்கை), விஜயல்ஷ்மி (இலங்கை), சாரதாம்பாள் (இலங்கை), காளிதாசன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நடராஜா (கனடா), செல்வராஜா (சுவிஸ், கனடா), சாந்தி (கனடா), வசந்தி (கனடா), ஜெயந்தி (கனடா), சுகந்தி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சார்ல்ஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,மாகிதா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 18, 2026
  • Time of Funeral: 17 Jan 2026 [6:00 PM - 9:00 PM] 18 Jan 2026 [10:00 AM - 1:00 PM]
  • Time the Cortege Leaves: 18 Jan 2026 at 1:00 PM]
  • Funeral Location: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *