உடுப்பிட்டி பண்டகையை பிறப்பிடமாகவும், கட்டுவன் சைவமடம், மொன்றியல், ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசநாகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் (ஆசிரியர் – இருபாலை) – இரத்தினம்மா (உடுப்பிட்டி) தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற சீனிவாசகம் (ஆசிரியர்) – செல்லம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சீனிவாசகம் விஜயசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஸ்ரீபாலசுப்பிரமணியத்தின் அன்புச் சகோதரியும்,தாட்சாயினியின் மைத்துனியும்,விஜயசுந்தரம் சோதிலிங்கம் (இருபாலை) அவர்களின் சிற்றன்னையும்,காலஞ்சென்ற விஜயகுமாரன் (வைரவி – அபுதாபி), விஜயபாலன் (திரு – ஜேர்மனி), விஜயராஜன் (மொன்றியல்), ரகு ஐயா (ரொறொன்ரோ), பத்மநாதன் (சிவா – பிரான்ஸ்), குகேந்திரன் (இந்திரன் – நோர்வே), வேதமூர்த்தி (மூர்த்தி- ரொறொன்ரோ), சேகரன் (பாபு – உடுப்பிட்டி), மனோகரன் (வாசு – உடுப்பிட்டி), திரிபுரசுந்தரி (விஜி – வவுனியா) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 13, 2025
- Time of Funeral: 12-03-2025 from 5:00 pm - 9:00 pm, 13-03-2025 from 8:00 am - 11:00 am.
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, L1S 2E3)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, L1S 2E3)
Leave a message for your friend or loved one...