fbpx
Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ராஜநாயகி இரத்தினசிங்கம் அவர்கள் 11-07-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னமெபலம் பார்வதிதேவி தம்பதிகளின்  மூத்த புதல்வியும்,
 
ஆறுமுகம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
மஞ்சு(ரதிவாணி), மைதிலி(ரதிசாமினி), சஞ்சு(ஆர்த்தி) ஆகியோரின்  பாசமிகு தாயாரும்,
 
தனஞ்ஜெயன், செல்வரமேஸ், செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்ற பொ,தர்மராஜா, நீதிராஜா(வல்வெட்டித்துறை), வனஜா(வல்வெட்டித்துறை),
ஜீவராஜா(UK) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும்
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
மஞ்சு: +44 794 460 0577ஜீவராஜா: +44 796 188 5434நீதிராஜா: +94 77 999 7814வனஜா: +94 77 284 5263மைதிலி: +44 772 304 2964

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...