Popular

யாழ். கோண்டாவில் நெட்டிலைப்பாயை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜரட்ணம் தனலட்சுமி அவர்கள் 18-12-2025  வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,Dr. கிருபாகரன் (கனடா), ரவீந்திரன் (கனடா), தனேந்திரன் (ஜெனி – கனடா), உதயகுமார் (பாபு – கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், 22-12-2025 திங்கட்கிழமை காலை 8:00 – 12:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, திருவுடல் இல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 22, 2025
  • Time of Funeral: 21-12-2025 from 5:00pm - 9:00pm and Monday 22-12-2025 from 8:00am - 12:00pm
  • Time the Cortege Leaves: 22-12-2025 at 12:00noon
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1)
  • Funeral Location: Thiruwoodal.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *