fbpx
New

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் திருமதி. இராஜசிங்கம் மணிமேகலாதேவி அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (மாசிலாமணி மாஸ்டர்) – கமலாட்சி அம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,வன்னியசிங்கம் – தங்கராசம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற இராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மணிவாசகர், ஞானந்தர், சோமஸ்கந்தர், ஜெயமணிதேவி மற்றும் சந்திரபாலன், பரமானந்தர் ஆகியோரின் சகோதரியும்,ராஜ் ரபிந்திரனாத்தின் (Ruby Trading Lanka (Pvt) Ltd) பாசமிகு தாயாரும்,மதனரூபியின் மாமியாரும்,ஷனாவ், லிர்த்தின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 6, 2025
  • Time of Funeral: 06-01-2025 from 9:00 am
  • Time the Cortege Leaves: 06-01-2025 at 2:00pm
  • Location of Remains: Jayaratne Funerqal Parlor, Borella
  • Funeral Location: Public Cemetery, Borella

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...