Popular

யாழ். ஆவரங்கால் வங்கி வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கைலாச பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  இராஜேந்திரம் நாகம்மா அவர்கள்  02-07-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. மூத்தாம்பி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற  இராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,ரதி, கலா, நிதி, ஜெயந்தி, குலம், உதயேந்திரன், வவா, விஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், சீவரத்தினம், சபாரத்தினம், நவரத்தினம் (தலப்பா பொன்னையா), விசுவரத்தினம் மற்றும் கனகரத்தினம், மலர், இராஜபூபதி (பூபதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *