Popular

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை (கிழக்கூர்) பிறப்பிடமாகவும், யாழ். றக்கா வீதி, கொழும்பு – உம்பிச்சி பிளேஸ், இந்தியா மற்றும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இராஜேந்திரன் சரஸ்வதிதேவி அவர்கள் 24-06-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – கனகம்மா தம்பதியினரின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராஜேந்திரன் (உரிமையாளர்- VSSM Stores, கல்யாணி Stores) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான திருஞானம், பாலசிங்கம் மற்றும் பத்மாசனிதேவி (பெரிய பேபி), பொன் சுந்தரலிங்கம், பொன் இளங்கோவன், காலஞ்சென்ற பொன் சுபாஸ்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,யோககல்யாணி, நித்யகல்யாணி, ரஞ்சனி, சிவநேசன், உமாநந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நடேசலிங்கம் (செல்வன்), தயானந்தன், டிலாஷ், குகதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,ரஜீவ், கபிலன், தரண்யா, டிரா, டிரன்யா, ரியாலஷ்மி, அவிக்கா, அத்விக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 29, 2025
  • Time of Funeral: 28-06-2025 from 5:00 PM - 9:00 PM and on Sunday, 29-06-2025 from 11:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: 29-06-2025 at 2:00pm
  • Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
  • Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *