Popular

யாழ். வல்வெட்டியைச் சேர்ந்த திருமதி. ராஜேஸ்வரி இளமுருகனார் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற இளமுருகனார் அவர்களின் அன்பு மனைவியும்,பகீரதனின் தாயாரும்,உத்தரகோசமங்கையர்கரசி, சிவஞானசுந்தரம் பெரியண்ணா, காலஞ்சென்ற சோதிலிங்கம், செல்வச்சோதி, பாக்கியம், தேவமனோகரி, ரதிதேவி, சிவகுமார், அமிர்தலிங்கம், ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *