Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, – சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு மனைவியாகவும், பாசமிகு அம்மாவாகவும், மாமியாராகவும், பேர்த்தியாகவும், பூட்டியாகவும் வாழ்ந்தவருமான திருமதி. ராஜேஸ்வரி சோமசுந்தரம் சிட்னியில் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்கர்ளான அம்பலவாணர் நாகலிங்கம் – அமிர்தர் வல்லி தம்பதியினரின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான முருகேசு இராமநாதன் – அன்னசோதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற Dr. சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,Dr. சிவராமகிருஷ்ணன், ஜெயமனோகரி பாலசுப்பிரமணியம், Dr. சசிதரன், கீதாஞ்சலி சிவராம், வரலட்சுமி சிறீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *