யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 06-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மோகன் (Melbourne), மகேந்திரன் (சுவிஸ்), ஜீவன் (சுவிஸ்), காலஞ்சென்ற அகிலன்(பிரான்ஸ்), யசோ வரதராசன் (பிரான்ஸ்), குமணன் (லண்டன்), மதனன் (மதி- Melbourne) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேஸ்வரி, பவானி, சீதாதேவி, வரதராசன், ஜெனிற்றா, தர்ஷினி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், சரஸ்வதி, யோகேஸ்வரி, நல்லையா, மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை, சிவசாமி, செல்லத்துரை, இரத்தினம், சின்னத்துரை மற்றும் சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கிருஸ்ணபிள்ளை, தம்பித்துரை மற்றும் பூமலர், காலஞ்சென்ற பகவதி மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்து
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 22 Aug 2022 2:00 PM - 3:00 PM, 22 Aug 2022 3:30 PM - 4:30 PM & 6:00 PM - 9:00 PM
- Time the Cortege Leaves: 23 Aug 2022 11:45 AM
- Location of Remains: Home Unit 6 413 high street Lalor Victoria 3075, Home 19 lido court Epping Victoria 3076 & White Lady Funerals Epping 25 Cooper St, Epping VIC 3076, Australia
- Funeral Location: Joyce Chapel Fawkner Cemetery Hadfield VIC 3046, Australia
Leave a message for your friend or loved one...