fbpx

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி அம்மா திருநாவுக்கரசு அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – செல்லமுத்து  ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா – தங்கம்மா ஆகியோரின் அன்பு  மருமகளும், திரு. திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும், விக்கினேஸ்வரன், ரோகினி, பாமினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சோபனா, கிருஷ்ணகுமார், தர்மதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், இரத்தினம்மா, மாணிக்கவாசகர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அபிலாஷன், ஆரூரன், ஆதித்தியா, அதிசயா, அனுஷன், திருமதி ஆஞ்ஜானா றிசோஜன், அதிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஆக்சனா, அரோன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 9, 2024
  • Time of Funeral: 9th May 2024 from 10:00am
  • Time the Cortege Leaves: 9th May 2024 at 2:00pm
  • Location of Remains: 55 Run Gince, Montreal QC, H4N 137. Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...