யாழ். இணுவில் கிழக்கு இளந்தாரி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீபாலன் ராஜி அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்துரை – இராசமணி தம்பதியினர், சீவரத்தினம் – பத்மாசனதேவி தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,நாகராஜா – ரதிதேவி தம்பதியினரின் அன்பு மகளும், நடராஜா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிறிபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,யாதவன், புவனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,அரவிந்தன், ரஜீவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுபாசினி, ரவிச்சந்திரராஜன் ஆகியோரின் மைத்துனியும்,வசந்தி, தியாகராஜா, ஈஸ்வரபாலன், ராசாத்தி, கணேசபாலன், சுபாசினி, சிசுபாலன், யோகநாதன், அனுசா ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 3, 2025
- Time of Funeral: February 2, 2025 from 5:00 PM to 9:00 PM
- Time the Cortege Leaves: February 3, 2025 at 8:00 AM.
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
Leave a message for your friend or loved one...