Popular

தலவாக்கலை லிந்துலை, ஹென்போல்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராமன் கவுண்டர் லெச்சுமி அவர்கள் 28-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராமசாமி கவுண்டர் – அம்மாள் அம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற ராமன் கவுண்டர் (காராள ராமன்) அவர்களின் மனைவியும்,காலஞ்சென்றவர்களான பழனியாண்டி கவுண்டர் (இந்தியா), பெருமாயி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான காளியண்ணன் கவுண்டர், மாரப்பன் கவுண்டர் ஆகியோரின் அண்ணியும்,பெருமாள், செல்லம்மாள், ராஜகோபால், ராஜேந்திரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,தனலெட்சுமி, ராமச்சந்திரன், ராஜேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,சஞ்ஜீத், திலக்‌ஷி, கவிஷினி, கவிஷேக், மதுக்‌ஷி ஆகியோரின் பாசமிகு அப்பாயியும்,ரமேஷ்ராஜா, கோகிலா, பிரமிளா ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *