Popular

இந்தியா-திருச்சி மாவட்டம் சாத்தனுர் கிராமத்தை பூர்விகமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரமணி சிவகுமார் அவர்கள் 28-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பெருமாள்பாளையம் காலஞ்சென்ற திரு. நடராஜபிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.வைத்திலிங்கம் (ராகலை)-லீலாவதி தம்பதியினரின் மருமளும்,திரு.வை.சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,கிரிஷாந்தி, நிரோஷ், சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,முபஷிரின் அன்பு மாமியாரும்,விஜயகுமார் (அவுஸ்திரேலியா), சாந்திகுமார், மல்லிகா, திலகா ஆகியோரின் அண்ணியும்,சுகுமார் (கனடா), ஶ்ரீதரன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவனேஷ்வரி (கனடா), துஷானி (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,பி.சண்முகம், பி.உலகநாதன் (Proline Tex), வி.திலகவதி (அவுஸ்திரேலியா), சா.மேஹனா ஆகியோரின் ஆவார்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *