Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சென்னை , ஜேர்மனி, இந்தோனேசியா,   Buenos Aires – ஆர்ஜென்டினா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரங்கா பார்த் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று  Buenos Aires, ஆர்ஜென்டினாவில் இறையடி சேர்ந்தார்.அனனார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி விவேகானந்தன் – இராஜரத்தினம் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஜேர்மனியைச் சேர்ந்த திரு.திருமதி. பார்த் தம்பதியினரின் அன்பு மருமகளும்,றுடோல்வ் பார்த் அவர்களின் ஆசை மனைவியும்,மாதங்கி, மாயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன், ரஞ்சிதமணி (ரஞ்சி – ஐக்கிய அமெரிக்கா), ரட்னேஸ்வரி (ராதா – ஐக்கிய இராச்சியம்), நித்தியானந்தன் (ரஞ்சன் – ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற ரூபமணி, சிவானந்தன் (பாபு – ஜேர்மனி), ரவீந்திரானந்தன் (ரவி – ஐக்கிய இராச்சியம்), கருணானந்தன் (கண்ணன் – ஐக்கிய இராச்சியம்), கோகிலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 19, 2025
  • Location of Remains: Buenos Aires, Argentina.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *