Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, Richmond Hill-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராணிமலர் அல்பிரட் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், பாலசிங்கம்-சின்னமலர் தம்பதியினரின் அன்பு மகளும், பொன்னையா அல்பிரட் அவர்களின் அன்பு மனைவியும்,புளொரிடா, றோய், மெற்றில்டா, விமல்டா, அஞ்சனா, மெரினா, ஜமிலா, ரெஜி, எல்மோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஸ்டான்லி, தீபா, பிரையன், ஶ்ரீபதி, ரங்கன், ஜீட், வசந்தன், சசி, செல்வா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிராண்டன், பிராட்லி, அகசி, றீகஸ், ஏன்சிலி, அமன்டா, சமந்தா, ஓலிவியா, அபி, மேகன், மடலின், மெலனி, ரோசெல், ரோஸி, ஆஷ்லி, கவிஷா, ஒபேரா, கேய்லி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *