யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சிதமலர் சின்னப்பா அவர்கள் 06-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-நாகலஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னப்பா (உப அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயதரன், இரஞ்சினி (ஜெயந்தி), தயாபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிறேமா, பாலேந்திரன், சுபாங்கினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஸ் ரீபன், கெவின், யஷலின், நிகிலன், நிர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற அரசரட்ணம், கனகலிங்கம், முத்துலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற இரத்தினாம்பிகை அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 11, 2024
- Time of Funeral: 10-11-2024 from 5:00 PM - 9:00 PM and Monday 11-11-2024 from 11:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: 11-11-2024 from 2:00pm to 2:45pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham , ON L3R 5G1, Canada)
- Funeral Location: Forest Lawn Mausoleum & Cremation Center (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada).
Leave a message for your friend or loved one...