Popular

மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரஞ்சிதமலர் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவசுந்தரம் சேர்வை – இராஜேஸ்வரி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சிவசாமி – சிவனம்மாள் தம்பதியினரின் மருமகளும்,சிவகுமார் (ரோயல் கிரைண்டிங் மில் – ரோயல் கலாச்சார மண்டபம், மஸ்கெலியா) அவர்களின் அன்பு மனைவியும்,சிவதர்ஷன், சிவஹரேஷன், கம்ஷிகா ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-198, கோவில் வீதி, மஸ்கெலியா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியைகளை தொடர்ந்து, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் நோர்வூட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 8, 2026
  • Time of Funeral: 8th January 2026 at 11:00am
  • Location of Remains: 198 Temple Road, Maskelia House
  • Funeral Location: Thiruwoodal Norwood Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *