New

யாழ். வேலனை மெற்கு 7 வட்டாரத்தை (வேலனை மத்திய கல்லூரி அருகாமையில்) சேர்ந்தவரும், இல-376, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா இரத்தினம் அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை இரவு இறைவனடி சேந்தார்.அன்னார், காலம்சென்றவர்களான செல்லப்பா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலம்சென்றவர்களான சுப்பிரமணியம் – இராசம்மா தம்பதிகயினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,காலம்சென்றவர்களான இராசம்மா, சிவபாக்கியம், ஐயாத்துரை ஆகியோரின் சகோதரியும்,காலம்சென்றவர்களான சிவபாக்கியம், சிவயோகம். அன்னலட்சுமி மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...